உச்சி முதல் பாதம் வரை தடையில்லா இரத்த ஓட்டம் சீராக நடைபெற..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

உச்சி முதல் பாதம் வரை தடையில்லா இரத்த ஓட்டம் சீராக நடை பெற்றாலே உடம்பில் நோய்களே இல்லாமல்

சீரான வளர்ச்சியையும் ,முழு செயல் திறனையும் காணமுடியும்

இதற்கு, நாம் ,இதயத்தையும், இரத்த குழாய்களையும் பாதுகாத்தல் அவசியம்

அவ்வகையில் ,

#காரட் சாறு குடித்தால் இதயத்திற்கு நல்லது .இதில் பெருமளவு கரோட்டீன் உள்ளது

#தினமும் காலையில் 6சின்ன வெங்காயம் ,1பூண்டு சேர்த்து சிறிது எண்ணெய் வீட்டு வதக்கி சாப்பிடலாம்

#தேனில் ஊறிய பேரீச்சம் பழம் இதயம் வலிமை பெற உதவும்

#இதய தமணியை அடைப்புகள் இன்றி காத்திட காரட் மற்றும் கொள்ளு ரசம் சிறந்தது

#முருங்கை கீரை சாற்றைசூப்பாக செய்து வாரம் 1முறைஅருந்துதல் நல்லது

#100மி .லி பாலில் 25கிராம் பூண்டு தட்டி போட்டு வேகவைத்து அருந்தலாம்

#செம்பருத்தி பூ மற்றும் வெள்ளை தாமரை பூவிதழ்ழுடன் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பனை வெல்லம்

சேர்த்து அருந்தலாம்.

வலிமையான இதயம் இருந்தால் வளமான வாழ்வு பெறலாம்.

Read Previous

நீண்ட நாள் வாழ நினைப்பவர்கள் இந்தக் கீரையை மட்டும் ஒருபோதும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

Read Next

‘ஆவாரை இருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ’?.. அற்புத மருத்துவ பயன்கள் கொண்ட ஆவாரை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular