உடல் சூட்டை தணிக்க இந்த ஒரு ஜுஸ் மட்டும் போதும்..!!

 

வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு சூட்டை தணிக்கும் அற்புதமான ஜூஸ் உள்ளது. இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புதினா – 1 கைப்பிடி

இஞ்சி – சிறிய துண்டு

எலுமிச்சை பழம் – பாதி

கருப்பட்டி – சுவைக்கு

செய்முறை :

புதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

மிச்சியில் சுத்தம் செய்த புதினா, இஞ்சி, எலுமிச்சை சாறு, கருப்பட்டி, 2 கப் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த ஜூஸை வடிகட்டி ஐஸ் சேர்த்து பருகவும்.

சூப்பரான புதினா கருப்பட்டி ஜூஸ் ரெடி.

Read Previous

75 வகையான அத்தியாவசிப் பொருட்கள் கற்றாழையில் மிகுந்திருக்கிறது..!! கற்றாழையின் அருமை, பெருமைகளை அறிவோமா..??

Read Next

கெட்ட கொழுப்பை அகற்ற உதவும் கம்பு தயிர்சாதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular