இதோ 20 எளிய வீட்டு வைத்தியங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

 

தலைவலி – அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவினால் தலைவலி குறையும் �.

தொண்டை புண் – மிளகுத் தூள், நெய், வெல்லம் கலந்து உருண்டையாக செய்து சாப்பிட்டால் தொண்டைப் புண் நீங்கும் �.

வயிற்றுப் போக்கு – ஜவ்வரிசியை சாதம்போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும் �.

இருமல் – கடுக்காய் பொடி, திப்பிலி பொடி, தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும் �.

இரத்த சோகை – முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து குடித்தால் இரத்த சோகை குறையும் �.

மூட்டு வலி – அத்தி காயின் பாலை மூட்டுகளில் தடவினால் வீக்கம் குறையும் �.

தோல் அரிப்பு – இலுப்பை பூவை தண்ணீருடன் அரைத்து காய்ச்சி தடவினால் அரிப்பு நீங்கும் �.

நரம்பு வலிமை – அவரை காயை அரைத்து சாறு எடுத்து குடித்தால் நரம்புகள் வலுவாகும் �.

கழுத்து வலி – தேங்காய் எண்ணெயில் ஆடாதோடை இலை காய்ச்சி தடவினால் கழுத்து வலி குறையும் �.

அஜீரணம் – கருவேப்பிலைச்சாறை மோரில் கலந்து குடித்தால் செரிமானம் பலப்படும் �.

வாய் புண் – தேங்காய் பாலுடன் தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் வாய் புண் ஆறும் �.

வயிற்று வலி – சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும் �.

வாய்வாசம் – படிகாரத்தை தூள் செய்து வாரம் மூன்று முறை பல் தேய்த்தால் வாய் துர்நாற்றம் நீங்கும் �.

ஈறு வீக்கம் – செவ்வாழைப் பழம் சாப்பிட்டால் ஈறு வீக்கம் குறையும் �.

தொண்டை அழற்சி – சூடான தண்ணீரில் உப்பு கரைத்து கொப்பளித்தால் தொண்டை அழற்சி குறையும் �.

பைத்தியம் வெடிப்பு – வேப்பிலை, மஞ்சள், தேங்காய் எண்ணெய் சேர்த்து பாதங்களில் பூசினால் குணமாகும் �.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு – இரண்டு ஏலக்காய் நீரில் கொதிக்க வைத்து குடித்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் �.

உடல் நோய் எதிர்ப்பு – தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி உயரும் �.

நெஞ்செரிச்சல் – ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிக்கலாம் �.

வயிற்றுப்புண் – வாழைப்பூவை வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் சரியாகும்.

Read Previous

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்..!! இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்..!!

Read Next

மரணத்திற்குப் பிறகும் சில உறுப்புகள் சில மணி நேரம் உயிருடன் இருக்கும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular