ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அடிமையாவது எதனால்..??

Oplus_131072

 

ஒரு ஆண் அடிமையாவது
ஒரு பெண்ணின் அழகுக்கோ
பெண்ணின் பதவிக்கோ
பெண்ணின் அறிவுக்கோ
பெண்ணின் அந்தஸ்துக்கோ
பெண்ணின் திறமைக்கோ
பெண்ணின் பேக்ரவுண்ட்க்கோ
பெண்ணின் உடலுக்கோ
பெண்ணின் காமத்துக்கோ
பெண்ணின் பணத்துக்கோ
பெண்ணின் நகைக்கோ
கிடையாது….

ஒரு ஆண் அடிமையாவது ஒரு பெண்ணின் அன்புக்கு மட்டுமே..
ஒரு ஆண் கஷ்டத்தில் இருக்கும் போது அவனுக்கு ஆறுதல் சொல்லி அரவணைக்கும் போதும்..
ஒரு ஆணின் இன்பம் துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டு இவன் மீது அக்கறை காட்டும் போது அந்த ஆண் அந்த பெண்ணுக்கும் அவள் அன்புக்கும் அடிமை ஆகிறான்.

Read Previous

உங்களுக்கு காலில் இந்த பிரச்சனை உள்ளதா..?? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

மரணத்தை உண்டாக்கும் கொடூர நோயையும் தடுக்கும் தேங்காய்ப்பூ..!! கட்டாயம் சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular