சபரிமலை தங்கம் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டதா?.. சிபிஐ தீவிர விசாரணை..!!

சபரிமலை கோயிலில் கடந்த 2019-இல் மாயமான 4 கிலோ தங்கம், ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது. இது தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர்களான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவ்வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முறையான ஆதாரங்கள் கிடைத்தால் சர்வதேச கடத்தல் பின்னணி குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

Read Previous

காலையிலேயே குட் நியூஸ்..!! பொங்கல் பரிசு ரூ.3000.. இன்று வெளியாகும் அறிவிப்பு..!!

Read Next

“முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்கியது தவறு”.. சசி தரூர் கண்டனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular