Oplus_131072
* தேனில் ஊற வைத்த வெங்காயத்தை, சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
*அஜீரணக் கோளாறு உண்டாவது தடுக்கப்படும்.
*தூக்க குறைபாடு பிரச்சனை நீங்கும்.
*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
*ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவும்…




