Oplus_131072
சிறுநீரக கல் மற்றும் பித்தப்பை கல் கரைய மிக அற்புத எளிய முறை மருத்துவம்
200 மில்லி இளம் வெண்ணீரில் நாரத்தை பழச்சாறு 15 மில்லி, வால் மிளகு பொடி
1/2 ஸ்பூன் வெல்லம் தேவையான அளவிற்கு கலந்து காலை, மாலை உணவிற்கு முன்பு தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட மேற்கண்ட நோய்கள் குணமாகும்.
அனுபவ மருந்து (இவற்றுடன் வெங்கார பற்பம் பட்டாணி அளவுக்கு கலந்தும் பருகலாம்)




