குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தர்பூசணி குச்சி ஐஸ் செய்வது எப்படி..??

Oplus_131072

தேவையான பொருட்கள்

தர்பூசணி – 2 கப்.
சர்க்கரை – 1/4 கப் .
எலுமிச்சை சாறு – 1-2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை விளக்கம்

முதலில் தர்பூசணியை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.பின் இதை மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மசிக்கவும்.பின் அவற்றை அச்சுகளில் ஊற்றி ஃப்ரிசரில் வைக்கவும்.
பின் சிறிது நேரம் கழித்து அவற்றை ஃப்ரிசரில் இருந்து எடுத்து, அவற்றின் மீது சிறிது தண்ணீர் விட்டு அச்சில் இருந்து எடுக்கவும்.இப்போது சுவையான தர்பூசணி குச்சி ஐஸ் தயார்

 

Read Previous

பூசணிக்காய் கூட்டு செய்வது எப்படி..??

Read Next

உடல் எடையை குறைக்கவும் உடலுக்கு பல நன்மைகளை தரும் பூசணி ஜூஸ் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular