Oplus_131072
தலை முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர இந்த கருவேப்பிலை பொடியை சாப்பிடவும்
ரெண்டு கொத்து கருவேப்பிலை
ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு
ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு
அரை ஸ்பூன் தனியா
அரை ஸ்பூன் சீரகம்
3 பல் பூண்டு
நாலு வரமிளகாய்
இவை அனைத்தும் வறுத்து எடுத்துக்கவும் கடைசியில் பெருங்காயையும் உப்பு சேர்த்து பொடி செய்து எடுத்துக்கோங்க இந்த பொடியை நீங்கள் சாதத்திலும் சாப்பிடலாம்.




