அடிக்கடி தோள்பட்டை வலிக்கிறதா?..இதுதான் காரணம்..!!

தோள்பட்டையில் வலி ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். காயங்கள், தவறான முறையில் உட்காருவது/படுப்பது அல்லது சுளுக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஆனால் தொடர்ந்து வலி இருந்தால் அது பித்தப்பை கற்கள் பிரச்சனையாக கூட இருக்கலாம். இது மட்டுமல்லாமல் நுரையீரல் வீக்கம், நிமோனியா, கல்லீரல் பாதிப்புகள் ஆகிய காரணங்களினாலும் தோள்பட்டை வலி ஏற்படலாம். எனவே தோள்பட்டையில் தொடர்ந்து வலி இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Read Previous

உணவு உண்டபின் செய்யக் கூடாதவைகள்..!!

Read Next

கோழி ஈரலை சாப்பிட்டால் என்ன நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular