Oplus_131072
*தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய்-4, புதினா-ஒரு கைப்பிடி, இஞ்சி-சிறிய துண்டு, தண்ணீர்-200மி.லி., வெல்லப்பொடி-1 தேக்கரண்டி.
செய்முறை:
நெல்லிக்காயை கொட்டை நீக்கி மிக்சியில் இட்டு, அதனுடன் புதினா, இஞ்சி, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும். அதனுடன் வெல்லப்பொடி சேர்த்து பருகலாம். *இது பசியை தூண்டி, உடல் சூட்டை தணித்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். உடலின் செல்களை புதுப்பிக்கும்…




