பலன்களை அளிக்கும் சுண்டைக்காய்..!!

Oplus_131072

 

👉 சுண்டைக்காய் சாம்பார், காரக்குழம்பு,
ருசியாக இருப்பதுடன்
பல நன்மைகளையும் அளிக்கிறது
👉 வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற
செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது
👉 சுண்டைக்காய்க்கு உள்ளதாக கூறப்படும்
அகத்தியர் பாடல் சிறப்பை காட்டுகிறது
👉 இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருகினால்
குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்….

Read Previous

தமிழகத்தில் உள்ள நதிகள்.. படித்தால் மலைத்துப் போவீர்கள்..!!

Read Next

சேமியா பாயாசம் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular