பித்தம் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய தலைசுற்றல்,கண்எரிச்சல், வயிற்று எரிச்சல், தீராத தலைவலி தீர..!! இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

” சீரகம்”
இலேசாக பொன்வறுவலாக சீரகத்தை,வருத்து,இடித்து ,சலித்து, வைத்துக்கொண்டு
தினசரிகாலை மாலை உணவுக்கு முன் ஒரு டீஸ்பூன் பொடியை
பசு வெண்ணையில் குழைத்து
சாப்பிடவும்.
வாரம் 1 அல்லது 2 முறை …
100 மில்லி நல்லெண்ணெயை கொதிக்கவைத்து அதில் 5 கிராம் முழு சீரகத்தை போட்டு சீரகம் பொறியும் பக்குவத்தில் இறக்கி எண்ணெயை வடிகட்டி தலைக்கு
தேய்த்து குளித்து வர ..
மேற்கூறிய பிரச்சனைகள் தீரும்.

Read Previous

வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி வரக்காரணமும் – தீர்வும்..!!

Read Next

குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள இத தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular