பூரான் கடிக்கு உடனடி தீர்வு..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

எதிர்பாராத விதமாய் நம் வீட்டில் அல்லது நாம் வேலை செய்யும் தோட்டத்தில் பூரான் கடித்தால் உடனே அதற்கான தீர்வினை நம் வீட்டில் உள்ள பொருட்கள் மூலம் சரி செய்யலாம்..

யாருக்காவது பூரான் கடித்தால் உடனே கல் உப்பை தண்ணீரில் கரைத்து கடிப்பட்ட இடத்தில் கழுவும் உப்பு ஆன்டிசப்டியாக பயன்படுகிறது, மேலும் பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து கடிப்பட்ட இடத்தில் வைத்து கட்டவும் அதை வைக்க அதன் விஷம் உடனடியாக குறைந்துவிடும் இன்னொரு முறை பூரான் கடித்த இடத்தில் வெற்றிலையுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் அதன் விஷம் குறைந்து விடும், மேலும் இந்த வழிமுறைகளை செய்வதன் மூலம் பூரான் கடி சரியாகும் இதனை தொடர்ந்து சுண்ணாம்பை பூரான் அல்லது தேள் கொட்டிய இடத்தில் வைக்கும் பொழுது பூரான் அல்லது தேளின் விஷ தன்மை உடனே குறைந்து சிறிது நேரத்தில் சரியாகிவிடும், இதை அதிகம் பகிர்ந்து மற்றவர்களுக்கு உதவுங்கள்..!!

Read Previous

மூன்று நாட்களில் தொப்பையை குறைக்கும் ஜூஸ்..!!

Read Next

சிறுநீர் தொற்றுக்கு தீர்வு தரும் சிறந்த மூலிகை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular