முழங்கால் வலியால் அவதிப்படுகிறீர்களா இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

முழங்கால் வலி இப்போது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.

👆இதற்கு மருந்துகளைத் தேடி அலையாமல், வீட்டிலுள்ள சப்பாத்திக் கட்டையை வைத்தே எளிய தீர்வு காணலாம்.

👆​முழங்காலுக்குப் பின்னால் உள்ள நரம்புகளில் சப்பாத்திக் கட்டையை வைத்து மெதுவாக உருட்டவும்.

👆​அதிக அழுத்தம் கொடுக்காமல், சீரான வேகத்தில் சுமார் 2 நிமிடங்கள் மட்டும் செய்யவும்.

👆​இது கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இறுக்கமான தசைகளைத் தளர்த்தும்.

👆​இதை காலை அல்லது மாலை என உங்களுக்கு வசதியான நேரத்தில் தினமும் செய்து வரலாம்.

Read Previous

எறும்பிடமும் பாடம் கற்கலாம்..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

Read Next

வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular