ருசியான சத்து உருண்டை கண்டிப்பா ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!!

Oplus_131072

ருசியான சத்து உருண்டை

கேழ்வரகு, பொட்டுக்கடலை, சோளம், தினை, கோதுமை, வேர்க்கடலை ஆகியவற்றை சம அளவு எடுத்து வெறும் வாணலியில் மிதமாக வறுத்துக் கொள்ளவும். இதை மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். பனங்கற்கண்டை பொடித்து சலித்து வைத்துக் கொள்ளுங்கள். சாயங்கால வேளைகளில் சிறிதளவு நெய்யை சூடாக்கி அதில் தேவையான அரைத்த பொடி மற்றும் பனங்கற்கண்டைப் பொடியை கலந்து உருண்டைகளாகப் பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

 

Read Previous

தொப்பை குறைக்க கொள்ளு சூப்..!!

Read Next

பிரச்சனை இல்லாவிட்டால் வாழ்வே இல்லை என்பதை உணர வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular