Oplus_131072
தேவையான பொருட்கள்:
* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சுடுநீர்
* ஒரு ஸ்பூன் சுத்தமான தேன்
செய்முறை:
* ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும்.
* அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகவும்.
* இது உணவுப் பாதையை இதமாக்கி, வறட்சி அல்லது தொற்றினால் ஏற்படும் இருமலைக் குறைக்க உதவும்.




