விஜய்க்கு கொள்கை எதுவும் உள்ளதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி..!!

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கொள்கைகளை வெறும் காகிதத்தில் மட்டும் எழுதி வைத்தால் போதாது என்றும், “எங்களுக்கு இதுதான் கொள்கை, அதற்கு மாறாக பாஜக செயல்படுகிறது” என்று விஜய் வெளிப்படையாக கூறினால் அதை ஏற்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Read Previous

நினைத்ததெல்லாம் நடக்கும் குலதெய்வ வழிபாடு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு தான் இது..!!

Read Next

கார் மீது பெயர்ப் பலகை விழுந்த விபத்தில் ஒருவர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular