மருத்துவமனை பக்கம் அதிகம் செல்லாமல் இருக்க ஒரு சிறந்த உணவு..!!

மருத்துவமனை பக்கம் அதிகம் செல்லாமல் இருக்க ஒரு சிறந்த உணவு அல்லது சிறிய உணவு

 

#விளாம்பழம்

 

உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் அதிகம் உள்ள ஒரு உணவு

 

விரும்பும் உணவு எல்லாம் சாப்பிடுவது ஆகாது உடலுக்கு எது ஒத்து கொள்ளுமோ அவைகள் மட்டுமே உண்ணுதல் முறை ஆகும்

 

ருசிக்காக சாப்பிடுவது உடல் நலம் கெடும்

 

பசிக்கு மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு நலம் ஆகும்

 

காலை உடல்பயிற்சி முடித்து

 

குறைந்த அளவோடு மூன்று நேரமும் உணவுகள் எடுத்து கொண்டு

 

தண்ணீர் அதிகம் குடிக்க எடுத்து கொண்டு

 

அந்த அந்த நேரங்களில் இறைவனையும் நினைத்து வாழ்ந்தால் போதும்

 

போட்டியும் பொறாமையும் நீ நினைத்தாலும் எட்டி பார்க்காது

 

எதிலும் அளவாக இரு வாழ்க்கை வளமாக இருக்கும்

 

#பனம்பழம் சாப்பிடும் காலங்களில் கூட வராத #சக்கரை_வியாதிகள் இன்று பிளாஸ்டிக் அரிசி இல் வருகிறது..

Read Previous

சிறுகண்பீளை – மருத்துவ பயன்கள்..!!

Read Next

சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் முக்கியமான நான்கு காரணங்கள் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular