1 ஸ்பூன் வெந்தயத்தில் இத்தனை நன்மைகளா..??

Oplus_131072

 

வெந்தயத்தில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு சீராகிறது..

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய ஆரோக்கியத்தை வெந்தயம் மேம்படுத்துகிறது. புற்றுநோய் செல்களை எதிர்க்கும் காரணிகளும் வெந்தயத்தில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்..

Read Previous

வெற்றிலை பாக்கு போடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

உடலில் அதிகமான அசதியா..!! அப்போ இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular