10th Pass போதும்.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

காலி பணியிடங்கள்: 173

கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma

வயது: 18 – 50

சம்பளம்: ரூ.19,900 – ரூ.78,800

தேர்வு செய்யும் முறை: written test, trade test, skill test and interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ncert.nic.in/>>ncert.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Read Previous

ஒரே இரவில் முகத்தில் இருக்கும் பருக்களை போக்க வேண்டுமா?.. ஆண்களே இது உங்களுக்கானது..!!

Read Next

வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular