9 நாட்களில் ரூ.16 கோடி வசூல் செய்த ‘சிறை’ படம்..!!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் தமிழ் சந்தித்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘சிறை’ திரைப்படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், விக்ரம் பிரபுவுடன் எல்.கே.அக்‌ஷய் குமார், நாயகி அனிஷ்மா நடித்துள்ளனர். சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய இந்தப் படம் கடந்த 25ம் தேதி வெளியானது. தற்போது, ‘சிறை’ திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு..!!

Read Next

அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க.. மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular