பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்..!!

Oplus_131072

 

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
பசலைக்கீரையில் ஆண்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது
இதை உட்கொண்டால்
உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது
இதை சாப்பிட்டால்
ஆரோக்கியத்திற்கு நல்லது
லூடின் நிறைந்திருப்பதால்
கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்
பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால்
மூட்டுகளில் வலி குறையும்.

Read Previous

மனித உடலில் தொப்புளுக்கும் நரம்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன..??

Read Next

கேழ்வரகு கூழ் குடிக்கிறீங்களா..?? இதை தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular