Oplus_131072
கோடை வெயிலில் தாகத்தை தணிக்க கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு.
👉 இவை இரண்டுமே உடலுக்கு நல்லது என்றாலும்,
கேழ்வரகு கூழை அளவோடு குடிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
👉 ஏனெனில் கேழ்வரகில் கூழ் காய்ச்சி குடித்தால்,
அது நம் உடலின் ரத்தத்தில் மிக விரைவாக சர்க்கரையாக மாறும்.
👉 இதனால், இதை அதிகமாக குடித்தால்
ரத்த சர்க்கரை அளவு உயர வாய்ப்பு உள்ளது.
👉 எனவே,
சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்….




