#BREAKING: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்..!!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.25) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக 20 நாட்களுக்கு மேலாக அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. முன்னதாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் செய்ய போறீங்களா?.. ஒரு நிமிடம் இதை படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular