“அப்பாவை காணோம்” விமர்சனத்திற்கு பதிலடி – சட்டப்பேரவையில் KKSSR ராமச்சந்திரன்!

 

 

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த “அப்பாவை காணோம்” என்ற விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.

 

அப்போது, “அவர் வருகின்ற நேரத்தில் நீங்கள் பல பேர் இங்கே இருக்க மாட்டீர்கள்; ஆனால் நாங்கள் இருப்போம்” எனக் குறிப்பிட்டார்.

 

மேலும், தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி உறுதியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Read Previous

“ரூ.2,000 கொடுத்திருப்போம்!” – சட்டப்பேரவையில் வாக்குறுதி குறித்து பரபரப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular