ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக.. தெரியுமா..??

Oplus_131072

 

apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன்.
அதிர்ச்சியாக இருந்தது.
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு
மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் – முழுக்க வேதி
உரம் கலந்தது…
2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “8” என
ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “9” என
ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.

Read Previous

கரிசலாங்கன்னியின் மருத்துவ பயன்கள்..!!

Read Next

சீன மற்றும் ஜப்பானிய மக்கள் நிறைய அரிசி மற்றும் நூடுல்ஸ் சாப்பிட்டாலும் எப்படி மெலிதாக இருக்கிறார்கள்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular