Oplus_131072
இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்த்துக்கள் அதிகம் இருப்பதால்,
இது மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கும்.
குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டும்.
நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.




