உங்கள் குழந்தை இரவில் தூங்காமல் அழுது அடம் பிடிக்கிறதா..?? இதை மட்டும் செய்யுங்க..!!

Oplus_131072

உங்கள் குழந்தை இரவில் தூங்காமல் அழுது அடம் பிடிக்கிறதா?

சிறிதளவு கடுகு எண்ணெயை எடுத்து, அதில் ஜாதிக்காயை நன்றாக உரசி விட்டு. அந்த எண்ணெயை குழந்தையின் இரண்டு உள்ளங்கால்களிலும் மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்யவும். உடல் சூடு தணிந்து, குழந்தை சீக்கிரம் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும்.
ஜாதிக்காயை மிகக் குறைந்த அளவு மட்டும் பயன்படுத்தவும்; அலர்ஜி உள்ளதா எனச் சரிபார்ப்பது அவசியம்.

 

Read Previous

ஆளி விதை நம் உடம்பிற்கு இவ்வளவு நல்லதா..??

Read Next

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா..?? இதனை சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular