இபிஎஸ்-ஐ சந்தித்தார் ஐான் பாண்டியன்..!!

என்டிஏ கூட்டணியில் மீண்டும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று (ஜன., 23) நேரில் சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு நேரில் சென்ற ஜான் பாண்டியன், அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, தமமுக பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் மற்றும் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Read Previous

படித்ததில் மிகவும் பிடித்தது: நல்லதங்காள் கதை..!! பிடிச்சா ஷேர் பண்ணுங்க..!!

Read Next

மனைவியும், மாமியாரும் தற்கொலை..!! மாப்பிள்ளை கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular