“ஓபிஎஸ்-ன் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது”.. சசிகலா..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.27) திமுகவில் இணைந்தார். இதுகுறித்து சசிகலா வெளியிட்ட பதிவில், “ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக் கொள்வது ஒரு தவறான முடிவாகத் தான் அமைந்து உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

“திமுக தோல்வியை உறுதி செய்த ஓபிஎஸ்”.. தமிழிசை கருத்து..!!

Read Next

ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுகவில் இணைந்தார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular