கமர்கட்டு செய்வது எப்படி..??

Oplus_131072

 

நமது குழந்தை பருவத்தி‌ன் ஒரு அங்கமாக இருந்த கமர்கட்டை வீட்டிலேயே சுலபமாக செய்து மகிழலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் (துருவியது) – 2 கப்
வெ‌ல்லம் – 250 கிராம்
நெய் – 3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயில் வெ‌ல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சவும்.

அதனோடு துருவி வைத்த தேங்காய் மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.

இந்த‌க் கலவையை சிறு துண்டகளாக உருட்டினால் சுவையான கம‌ர்கட்டுகள் தயார்.

 

Read Previous

தாம்பூல மகத்துவம்.. பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Read Next

பச்சரிசி முறுக்கு செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular