இந்த வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் கடுப்புக்கு உடனடி தீர்வு இதுதான்..!!

வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது இது தான் சிறு நீர் கடுப்பு காலம் ஆரம்பமாகிறது. வெயிலில் சிறிது நேரம் சென்றால் அன்றைய நாள் அவ்வளவு தான். எமக்கு இப்படி என்றால் வெயில் இன்று வேலை செய்வோருக்கு சொல்லித் தீராது. இதற்கு என்ன தீர்வு இருக்கிறது என்பதை முதலில் பார்க்கலாம்.

அன்றாடம் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். மோர், பழைய சாதம் கரைத்த கஞ்சி, இளநீர் போன்றவற்றை குடிப்பது முக்கியம்.

சிறு நீர் கடுப்பு இருப்பவர்கள் உடனடியாக சரியாக சின்ன வெங்காயம் ஒன்றினை நன்றாக மென்று சாப்பிடுங்கள் பின் ஒரு கப் நீர் குடியுங்கள். சிறு நீர் கடுப்பு உடனடியாக நின்றுவிடும்.

அடுத்து ஒரு கப் நீரில் ஒரு கரண்டி தயிர் சின்ன வெங்காயத்தில் சாறு ஒரு கரண்டி உப்பு சிறிதளவு விட்டு மிக்ஸ் செய்து குடிக்க உடனடியாக குணமாகும். மிதமான சுடு நீரில் சர்க்கரை ஒரு கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து குடிக்க உடனடியாக சரியாகும்.

நீறு நீர் வருவது போல் இருக்கும் வராது இப்படி இருந்தால் கற்றாலை ஜெல் சிறிதளவு சாப்பிடுங்கள் உடனடியாக குணமாகும்.

அதே போல் வாரம் ஒரு முறை நீங்கள் குளிக்கும் முன் அல்லது குளித்த பின் நீரில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பிறப்பு உறுப்பு பகுதியை கழுவி விடுங்கள். அப்படி செய்தால் எப்போதுமே உங்களுக்கு சிறு நீர் தொற்று வராது.

Read Previous

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் அற்புத மூலிகை..!!

Read Next

குழந்தைகளுக்கு சத்து மாவு உருண்டை இந்த மாறி செஞ்சு கொடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular