Oplus_131072
சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்…..
சோற்றுக் கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்களை பார்க்கலாம். மனித குலத்துக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 இதில் உள்ளன. அதனை தவிர வைட்டமின் A, E மற்றும் C இதில் உள்ளது. கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன. மேலும், அழகுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது….




