Oplus_131072
பூசணி ஜூஸ் செய்வது எப்படி….
தேவையான பொருட்கள்
பூசணி – 2 துண்டு,
இஞ்சி – 2 இன்ச் அளவு,
மிளகு – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப ,
மோர் – 1/2 கப்.
செய்முறை விளக்கம்
நறுக்கிய பூசணி,இஞ்சியுடன் மிளகு, உப்பு, மோர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.இப்போது சுவையான பூசணி ஜூஸ் தயார்.




