வியர்வை நாற்றம் குறைய.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

வியர்வை நாற்றம் குறைய;

சிலருக்கு உள்ளங்கால்,உள்ளங்கை போன்றவற்றில் அதிகமாக வியர்த்து கொட்டும்…தர்மசங்கடமாக இருக்கும் அப்படிபட்டவர்களுக்கு இது நல்ல பலனை தரும்….

திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயப் பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.

அதீத வியர்வை
உள்ளங்கை மற்றும் கால் வியர்வை நிற்க இலந்தை மர இலைகளை சாறு எடுத்து உள்ளங்கை மற்றும் கால்களில் தடவி வர வியர்ப்பது நிற்கும்.

அதிகப்படியான வியர்வை பிரச்சனை சரியாக
இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை மற்றும் கால்களில் தடவி வர அதிகப்படியான வியர்வை பிரச்சனை சரியாகும்.

Read Previous

இதை செய்தால் 100 ஆண்டுகள் அல்ல 200 ஆண்டுகள் முழு ஆரோக்கியமாக வாழலாம்.. மருந்து மாத்திரை வேண்டாம்..!!

Read Next

இன்ஸ்டன்ட் மிளகாய் சட்னி செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular