வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைவு..!!

கடந்த 2 நாட்களாக தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விளையும் கணிசமாக குறைந்து வந்தது. நேற்று (பிப்.01) விடுமுறை என்பதால் மாற்றமின்றி காணப்பட்ட வெள்ளியின் விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.20,000 குறைந்து ரூ.3,00,000க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.20 குறைந்து ரூ.300க்கு விற்கப்படுகிறது. இந்த விலை குறைவால் மக்கள் மகிச்சியடைந்துள்ளனர்.

Read Previous

தொலைந்த ஆர்சி புத்தகத்தை ஆன்லைனில் எளிதாக பெறுவது எப்படி?..

Read Next

புதிய வரி விதிப்பால் மதுபானம், சிகரெட் விலை உயர்வு?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular