புதிய வரி விதிப்பால் மதுபானம், சிகரெட் விலை உயர்வு?..

புது செஸ் வரி விதிப்பால், குறிப்பிட்ட சில வகை மதுபானங்கள் மற்றும் சிகரெட்கள், பான் மசாலா, பிற புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றின் விலைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு நுகர்வோர் மீது சுமையை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே புகை, மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், வரி விதிப்பு சிகரெட் விரும்பிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

Read Previous

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைவு..!!

Read Next

ஆளிவிதை இரவு நீரில் ஊற வைத்து காலையில் குடிச்சா என்ன நடக்கும்?.. தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular