திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை சோனா, தனது சினிமா பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில், “எனக்கு 14 வயதாக இருந்தபோது இயக்குநர் கஸ்தூரி ராஜா என்னை நடிக்க வைக்க மிகவும் அடம்பிடித்தார். ஆனால், அம்மா அதற்கு மறுத்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.
பின்னர் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாகவே சினிமாவுக்கு வந்ததாகவும், தனது திரைப்பயணம் குறித்த அனுபவங்களை நடிகை சோனா பகிர்ந்துள்ளார்.




