27 வயதில் நடிகை அனன்யா ராஜ் மரணம்: திரையுலகில் சோகம்!

 

 

பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் தனது 27-வது வயதில் காலமானார். ஓராண்டுக்கும் மேலாக உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஜூலை 15-ம் தேதி அதிகாலை உறக்கத்திலேயே அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

‘7 Hours to Go’, ‘The Final Exit’, ‘Ghost’ உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த அனன்யா ராஜ், நவீன் சந்திரா நடிப்பில் 2022-ல் வெளியான ‘Thaggedele’ தெலுங்கு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

இளம் வயதிலேயே அவர் உயிரிழந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

Read Next

பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் மறைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular