ஆளி விதை நம் உடம்பிற்கு இவ்வளவு நல்லதா..??

Oplus_131072

 

இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்த்துக்கள் அதிகம் இருப்பதால்,
​இது மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கும்.
​குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டும்.
​நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

Read Previous

மனிதனுக்கு உண்டாகும் 5 விதமான தோஷங்கள்..!!

Read Next

உங்கள் குழந்தை இரவில் தூங்காமல் அழுது அடம் பிடிக்கிறதா..?? இதை மட்டும் செய்யுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular