மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான திருச்சி BHEL நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கான 530 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு இன்றி, கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
🔹 வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
🔹 பணியிடங்கள்: 530
🔹 தேர்வு முறை: மதிப்பெண் தரவரிசை
🔹 விண்ணப்ப முறை: ஆன்லைன்
🔹 கடைசி தேதி: செப்டம்பர் 12
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்த்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு:
https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp




