ECIL நிறுவனத்தில் மொத்தம் 248 பணியிடங்கள்..!! B.E/DIPLOMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ECIL நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடம்:248

நிறுவனம்: Electronics Corporation of India Limited

பணி: அப்ரெண்டீஸ் பயிற்சி

கல்வித்தகுதி: B.E./ B.Tech, Diploma

ஊக்கத்தொகை: Rs.9,000/-

கடைசி தேதி: 20.01.2026

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.ecil.co.in/

Read Previous

பொங்கல் விடுமுறை: சொந்த ஊர் செல்ல கட்டணக் கொள்ளை..!!

Read Next

அவரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular