TNPSC மூலம் அரசுப் பணி காலியிடங்களை நிரப்புவது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை..!!

TNPSC தேர்வுகள் மூலம் அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்புவது தொடர்பாக, முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசுப் பணியாளர் நியமனங்கள், காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை விரிவுபடுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Read Previous

தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல்: புதிய அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்பு..!!

Read Next

குரு–சூரியன் சேர்க்கையால் உருவாகும் சிவ ராஜயோகம்: அதிர்ஷ்ட பலன்களை பெறும் 3 ராசிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular