தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தவெக அமைச்சர் ரஞ்சித்குமார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு வாக்குவாதம் செய்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “தலைவர் பெயரை குறிப்பிட்டதற்கு அவர் சார்பாக நான் மன்னிப்புக் கேட்கிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களை பார்த்து தெரிவித்தார்.
முதல்வரின் இந்த பேச்சு சட்டப்பேரவையில் கவனம் பெற்றது.




