Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/ksweberd/tamilyugam.in/index.php:35) in /home/ksweberd/tamilyugam.in/wp-content/themes/vinkmag/functions.php on line 264
கல்லீரல் வீக்கம் மற்றும் பலவீனத்தைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்..!! – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam

கல்லீரல் வீக்கம் மற்றும் பலவீனத்தைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்..!!

Oplus_131072

கல்லீரல் வீக்கம் மற்றும் பலவீனத்தைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்!

 

கல்லீரலில் இருக்கும் வீக்கம் மற்றும் பலவீனத்தை நீக்கி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த அற்புத பானத்தை தினமும் காலையிலும் மாலையிலும் குடியுங்கள்.

செய்முறை: ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடிக்கவும். இதைத் தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் அண்டாது. ஆரோக்கியமான கல்லீரலுக்கு இன்று முதல் இதை ஆரம்பியுங்கள்!

 

Read Previous

வயிறு உப்பசம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்..!!

Read Next

கல் உடைக்கும் இலைகளின் மருத்துவப் பயன்பாடுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular