சனி, ஞாயிறு விடுப்பு எடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள் – அண்ணாமலை!

“ஊழலை நமது காலத்தில் ஒழிப்போம் முதல்வரே!” – அண்ணாமலை..

 

சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் “ஊழலை ஒழிப்போம்” என பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், ‘We The Leaders’ நிறுவனர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

 

அவர், “ஊழலை நமது காலத்தில் ஒழிப்போம் முதல்வர் அவர்களே! கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்” என குறிப்பிட்டார்.

 

மேலும், சனி, ஞாயிறு விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும், இல்லையெனில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்படும் என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.

Read Previous

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கரை சந்திக்கிறார் அமைச்சர்!

Read Next

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடும் முதல்வர் விஜய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular