2026-27 நிதியாண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மேலும், தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகளை பொதுமக்கள் அறியும் வகையில் முழுமையாக நேரலை ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.




