தற்போது உடல் சூட்டால் வரக்கூடிய உடல் கட்டிகள் சிறுநீரக தொந்தரவுகள் போன்றவற்றுக்கு எளிமையான பானம்..!!

Oplus_131072

பீட்ரூட் கேரட் சம அளவு சேர்த்து மிக சிறிய அளவில் முள்ளங்கி(only 10%) சேர்த்து இதை சாறு எடுத்து குடித்து வரும்போது.. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.. குறிப்பாக உள் உறுப்புகளில் வந்த கட்டிகள் கரைய தொடங்கும்.. மெதுவாக உமிழ் நீரோடு சுவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்.. இதில் முள்ளங்கி சாறு சேர்ப்பதால் சிறுநீரக தொந்தரவுகள் சிறுநீரக எரிச்சல் சிறுநீரக பாதிப்புகள் குறையும்.. முள்ளங்கி சிறிய அளவில் மட்டுமே சேர்க்க வேண்டும்.. உமிழ்நீரோடு சுவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்..

 

Read Previous

நாகர்கோவில் ஸ்டைல் நேந்திரம் சிப்ஸ் செய்வது எப்படி..??

Read Next

கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular