திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் நவம்பர் மாத தரிசனத்திற்கான பல்வேறு டிக்கெட்டுகள் மற்றும் ஆர்ஜித சேவை ஒதுக்கீடுகள் நாளை (ஆக.18) முதல் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
🔹 சுப்ரபாதம், தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள்: ஆக.18 முதல் 20 வரை எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் முன்பதிவு
🔹 ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்: ஆக.25 காலை 10 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு
பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று முன்பதிவு தொடர்பான முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு:
https://udevasthanams.ap.gov.in/




